இந்த பெருசுகளே இப்படித்தான்!
“இது என்ன?” “தொப்பி” ஒவ்வொரு முறையும் இதே பதில். ஆறு வயது கதைசொல்லியிற்குப் பெரியவர்கள் அளிக்கும் இந்த விடை திருப்திகரமாக இல்லை. அவன் நினைத்தபடி அவன் வரைந்த ஓவியம் அவர்களைப் பயமுறுத்தவும் இல்லை. கதை சொல்லி பெரியவனானான். அவனுடைய விமானம் ஆள் அருவமற்ற பாலைவனம் ஒன்றில் பழுதடைந்து விழுகிறது. எவரும் இல்லை என்று திகைத்து நிற்கும் விமானியின் முன் நம் நாயகன் குட்டி இளவரசன் எதிர்ப்படுகிறான். ஒரு செம்மறி ஆட்டை விமானி வரைந்து கொடுப்பானானால் அதை தன் […]
Read More இந்த பெருசுகளே இப்படித்தான்!