நானை நானென்று நினையாது…
அமெரிக்க பாடகர் பாப் டிலன் 1965 இல் எழுதிய பாடல் “Like a Rolling stone”. உருண்டோடும் கல்லை போல் எதன் மேலும் பற்றில்லாத வீடில்லாத ஒருவனிடம் ‘எப்படி உணர்கிறீர்கள்?’என்று வினவுகின்ற பாடல் அது. எப்படி உணர்கிறீர்கள்?.. எப்படி உணர்கிறீர்கள்?தனிமையில் இருப்பதை வீடு திரும்ப வழியில்லாமல்அடையாளம் என ஒன்றும் இல்லாமல்உருண்டோடும் ஒரு கல்லை போல்? அடையாளம் இல்லாததை ஒருவித போதாமையாக முன்வைக்கும் வரிகள் டிலனுடையது. இவ்வரிகள் உரிமையுடன் கேள்வி கேட்கின்றன, செல்வமும் செல்வாக்கும் இழந்து மேலிருந்து கீழே […]
Read More நானை நானென்று நினையாது…