ஊருபங்கம்
தமிழில் வெளிவந்த கன்னட எழுத்தாளர் விவேக் ஷான்பாகின் “வேங்கை சவாரி” சிறுகதைத் தொகுப்பு எனக்கு மிகவும் பிடித்த தொகுப்புகளில் ஒன்று. பின்னர் வாசித்த “காச்சர் கோச்சர்” அதே வாசிப்பனுபவத்தை அளிக்கவில்லை. இம்முறை என் எதிர்பார்ப்புகளைக் கொஞ்சம் பின்தள்ளிவிட்டு அவரது 2015 ஆம் ஆண்டு வெளிவந்த “நிழல்கள் மாறும் நொடி” (தமிழில் நல்லதம்பி) நாவலை வாசிக்கத் தொடங்கினேன். இந்நூலை விஷ்ணுபுரம் பெங்களூரு குழுமம் தங்களுடைய மாதாந்திர வாசிப்புக்காகத் தேர்ந்தெடுத்ததால் வாசிக்க வாய்ப்பமைந்தது. இயன்றவரை எந்தவித எதிர்பார்ப்புகளோ முன்முடிவுகளோ இல்லாமல் […]
Read More ஊருபங்கம்