புனைவு மொழியாக்கம் – ஒரு விவாதம்
எழுத்தாளர் அ. முத்துலிங்கம் உடனான இணைய உரையாடல் ஒரு சிறப்பான அனுபவம். பைலட் உடன் காக்பிட்டில் சவாரி செய்வது, பிடித்த எழுத்தாளரை விடாது விரட்டி சந்திப்பது என ஆர்வத்தின் பேரில் அமைந்த அவரது சாகசங்களின் பட்டியல் வியப்புக்குரியவை . அவரை ஒரு முன்னோடி எழுத்தாளர், உலகத்தை ஆரத் தழுவி இலக்கியம் படைத்தவர் என்ற முறையில் பெரிதும் மதித்திருந்தேன். ஆனால் அவருடைய இந்த இயல்பு எனக்கு “அடுத்து என்ன” என்ற வாசகத்தை மஞ்சள் பெயிண்டில் வரைந்து எலுமிச்சையும் […]
Read More புனைவு மொழியாக்கம் – ஒரு விவாதம்